thalib Engineer/Designer

Jallikattu 2017

2017-01-08

What is Jallikattu Explained

What is Jallikattu explained in details by Pushpavanam Kuppusamy

தைப் புரட்சியை Highligths

Tweets

Most remarkable thing about the #jallikattu protests is the young women staying at the beach with no fear of harassment.Delhi should learn - sonia singh

I believe that in a few days an Ordinance will be issued, and a Jallikattu held If that happens I would like to come & and witness it - Markandey Katju

துளியும் வன்முறையின்றி நடக்கும் இளைஞர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள

துளியும் வன்முறையின்றி நடக்கும் இளைஞர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள - மம்மூட்டி

Cop’s emotional speech supporting Jallikattu in Marina beach

Neeya Naana Gopinath on Jallikattu

Tamil’s are are PORUKKIS

K. Krishnasamy slams Jallikattu protest, ask govt how dare are you to give permission to conduct protest.

Subramanian Swamy has called all Tamil Nadu protesters aginst PETA are PORUKKIS

Voice from Cameroon, Africa

Kiran Bedi (BJP) supported vs RJ Balaji

Real Tamizhachi speech

Vote for NOTA

தைப் புரட்சியை / Jallikattu 2017 - வரலாறாக மாறிய எழுச்சிப் போராட்டம்/புரட்சி!

Be it the Issues of Tamil fishermen’s, the Tamil Eelam, the Cauvery, Methane, Mullai Periyar Dam, Kudamkulam Nuclear Plant, Farmers Death and now Jallikattu, in none of these the outcome has been in favour of the state. The ban on Jallikattu, in that sense, adds to the recurring rhetoric that Tamils are targeted.

It all began with one demand “that the chief minister issue a statement to clarify the state’s position on the Jallikattu issue and added that the protest will not cease until such a time.

Jan 16, 2017 The protests began in Madurai, Sivaganga, and Pattukottai, the state capital became the hotbed after the arrest of 200 protesting youths in Alanganallur village proved to act as a catalyst.

Jan 17, 2017 Chennai’s Marina beach saw an unexpected crowd of Jallikattu supporters who camped at the beach even during the night.

Jan 17, 2017 The first 50 protesters reached the Marina Beach on Tuesday morning, at around 8 am. By midnight, the crowd had swelled to about 6,000. Students, software professionals, playback singers, filmmakers, bank employees — all gathered to protest against the ban on Jallikattu.

Jan 17, 2017 Modi says, No - I can’t do any thing for you tamils

Jan 18, 2017 The BJP’s State president Tamilisai Soundararajan takes U Turn: Earlier on January 14, she said the Tamil Nadu BJP is committed to conducting jallikattu across the State. But today 18th Jan She appeals to students to give up the protests. – dirty politics

20th Jan 2017 Centre asks SC to delay order - The Centre and the state are in talks to find a way out in the matter and our request is that the court should not deliver the judgment and hold back for while

20th Jan 2017 Centre clears temporary Ordinance

21nd Jan 2017 அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்: அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு

22nd Jan 2017 நத்தம்: ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம்

22nd Jan 2017 நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மக்கள் விரட்டியுள்ளனர்.

22nd Jan 2017 கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.

22nd Jan 2017 மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்புகிறார்.

22nd Jan 2017 ‘மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தி கொள்ளலாம். யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது’ - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

22nd Jan 2017 அவசர கதியில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பந்தயங்களை நடத்தி முடித்து நல்ல பெயர் பெற முற்பட்ட அதிமுகவினருக்கு கடைசியில் மக்களிடமிருந்து கிடைத்தது அவமானம் மட்டுமே.

23rd Jan 2017 தமிழக சட்டப்பேரவையிலும் திங்கள்கிழமை (ஜன.23) மாலை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

23rd Jan 2017 ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதால்,போலீஸார் மெரீனா கடற்கரைக்கு திங்கள்கிழமை காலை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

23rd Jan 2017 சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரீனாவுக்கு வரக் கூடிய அனைத்துச் சாலைகளுக்கும் போலீஸார் “சீல்’ வைத்தனர்.

23rd Jan 2017 மெரீனாவில் கூடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர். சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.

23rd Jan 2017 போராட்டக்காரர்கள் தேசிய கீதம் பாடினர். ஆனால், அதனை பொருட்படுத்தாத காவல்துறையினர் அவர்களை அடித்து வெளியேற்றினர்.

23rd Jan 2017 பல பெண்கள் காவல்துறையினரால் சட்டை கிழிந்தது.

23rd Jan 2017 இதனியைடே இளைஞர்கள் போலீஸார் எங்களை அப்புறப்படுத்த கடுமையை கையாள நினைத்தால் கடலில் குதித்து தெற்கொலை செய்துகொள்வோம் என்று கடலை நோக்கி ஓடினார்கள். தெற்போது கடலில் நின்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

23rd Jan 2017 சிறு அசம்பாவிதற்கும் இடம் அளிக்காமல் அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் போலீஸ்காரர்களால் போர்களமக மாறியது.

26th Jan 2017 - Due to random arrests and violence by police (on Monday 23rd Jan 2017), many have bycotted the 2017 Republic Day celebration. the residents and fishermen from adjacent areas have also bycotted the 2017 Republic Day celebration

30th Jan 2017 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை மெரீனா, மயிலாப்பூர், அண்ணாசதுக்கம், திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

30th Jan 2017 மிருகவதை தடுப்பு சட்டம் - 217( தமிழ்நாடு திருத்தம்) என்ற சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

5th Feb 2017 Avaniyapuram Jallikattu - More than 900 bulls participated in the traditional bull-taming sport of jallikattu in Madurai’s Avaniyapuram.


Comments